ADS

Privacy Policy


Privacy Policy

1. தனிநபர்தகவல் பெறுவதன் நோக்கம் எங்கள் இணையதளத்தின்சேவைகளை நீங்கள் பயன்படுத்துகிற போதுஉங்களைப் பற்றிய தனிநபர் தகவல்களை(உதாரணமாக பெயர், மின் அஞ்சல்முகவரி முதலியன) உங்களிடம் இருந்து கேட்கப்படும். தற்போதுநடைமுறையில் உள்ள சட்டங்களை காவி நியூஸ் இணையதளம் தவறாதுபின்பற்றும். மேலும் இதுகுறித்த சிறந்தநடைமுறையை கடைப் பிடிக்க வேண்டும்என்கிற நோக்கத்தில் காவி நியூஸ் இணையதளம் செயல்படுகிறது.

2. பார்வையாளர்கள்பற்றிய தகவல்கள்நீங்கள் காவி நியூஸ் இணையதளத்திற்கு செல்லும் போதுநீங்கள் பார்க்கின்ற பக்கங்களோடு சேர்த்து குக்கி எனப்படும் ஒன்றுஉங்கள் கணினிக்குள் இறங்குகின்றது. கிட்டத்தட்ட எல்லா இணையதளத்திலுமே இதுநடைபெறும். ஏனென்றால் உங்கள் கணினி ஏற்கெனவேஒரு குறிப்பிட்ட இணையதளத்தை பார்வையிட்டுள்ளதா போன்ற பயன்மிக்க தகவல்களைஇணையதள பதிப்பாளர் அறிய இந்த குக்கிகள்உதவுகின்றன. நீங்கள் மறுபடியும் ஒருகுறிப்பிட்ட இணையதளத்திற்கு வரும்போது நீங்கள் சென்ற முறைவந்தபோது விட்டுச் செல்லப்பட்ட குக்கி இருக்கிறதா என்றுபார்ப்பதன் மூலம் இத்தகவலை பெறமுடியும். இணையதள பக்கங்கள் பார்வையிடப்பட்டது, குறிப்பிட்ட ஒரு பக்கத்தில் எவ்வளவுநேரம் பார்க்கப்பட்டது, பார்வையாளரின் திரை அமைப்பு நிலைபிற பொதுவான தகவல்கள் ஆகியதனி நபர் தகவல் அல்லாதபிற புள்ளி விவரங்களை பெறவேகுக்கிகள் மற்றும் குறியீடுகள் ஆகியஇரண்டும் பயன்படுகின்றன. இந்த தகவலையும், இணையதளத்தில்பயன்படுத்தப்பட்டுள்ள பிற குக்கிகளினால் பெறப்பட்டதகவலையும் கொண்டு உங்களுக்கு வழங்கும்சேவையை மேம்படுத்த காவி நியூஸ் இணையதளம் பயன்படுத்துகிறது.

3. குக்கிஎன்றால் என்ன? நீங்கள் ஒருஇணையதளத்திற்குள் நுழையும்போது உங்கள் கணினியில் தானாகவேகுக்கி ஒன்று இறங்கிவிடும். குக்கிகள்என்பன எழுத்து கோப்புகளே. உங்கள்கணினியை எமது சர்வர்கள் அடையாளம்கண்டுகொள்ள இவை உதவுகின்றன. பார்வையாளர்யார் என்கிற தகவலை குக்கிகளால்பெற இயலாது, பயன்படுத்தப்படும் கணினியைமட்டுமே அதனால் அடையாளம் காணமுடியும். தங்களுடைய இணையதளத்திற்கு வருகின்ற பார்வையாளர் எண்ணிக்கையை அளப்பதற்காக பல்வேறு இணையதளங்கள் இவ்வாறானகுக்கிகளை பயன்படுத்துகின்றன. ஒரு கணினி இணையதளத்தின்எந்தெந்த பகுதிக்கு சென்றுள்ளது என்பதை பதிவு செய்வதுமட்டுமல்லாது எவ்வளவு நேரம் ஒருகுறிப்பிட்ட பக்கத்தில் செலவிடப்பட்டுள்ளது என்பதையும் குக்கிகள் கணக்கிடும். இணைய பயன்பாட்டாளர்கள் தங்களுடையகணினி அனைத்து குக்கிகளையும் ஏற்கிறார்போலகணினியை நிலைப் படுத்த முடியும், குக்கி ஒன்று உள்ளே வரும்போது எச்சரிக்குமாறு செய்யலாம், மாறாக எப்போதும் எல்லாகுக்கிகளையும் நிராகரிக்குமாறும் நிலைப்படுத்தலாம். எல்லாவற்றையும் நிராகரித்தால் சில சிறப்பு சேவைகளைநீங்கள் பெற இயலாமல் போகும். குறிப்பு: குக்கிகளை நிராகரிக்குமாறு நீங்கள் கணினியை நிலைப்படுத்தாதபட்சத்திலும் உங்களைப் பற்றிய தகவலை தராமலேயேஎங்கள் இணையதளத்தில் நீங்கள் வலம்வர முடியும். காவி நியூஸ் தளத்தின் சேவைகளுக்காக பதியும் பட்சத்தில் நீங்கள்உங்களை பற்றிய தனிநபர் தகவல்களைதரத்தான் வேண்டும்.

4. தனிநபர்தகவல்களின் சேமிப்பு மற்றும் பயன்பாட்டு முறைதனிநபர் தகவல் எவற்றையாவது நீங்கள் காவி நியூஸ்க்கு வழங்கும்போது (உதாரணமாக போட்டிகளில் பங்கு பெறுவதற்காகவோ, இணையதளஉறுப்பினராவதற்காகவோ) அந்த தகவலை நாங்கள்எவ்விதத்தில் பயன்படுத்த வேண்டும் என்கிற சட்டரீதியிலான கட்டுப்பாடுகள்எமக்கு இருக்கின்றன. முறைப்படியே நாங்கள் தனிநபர் தகவலைப்பெற வேண்டும். அதாவது, அத்தகவலை நாங்கள்எப்படி பயன்படுத்துவோம் என்பதை உங்களுக்கு நாங்கள்விளக்க வேண்டும், மேலும் அத்தகவல்கள் மற்றவருக்குதரப்படுமா என்பதையும் நாங்கள் உங்களிடம் தெரியப்படுத்தவேண்டும். நீங்கள் கொடுக்கின்ற தகவல்கள் காவி நியூஸ் இணையதளத்துக்குள்ளாகவும்அதன் சார்பாக சேவை வழங்குபவர்களால்மட்டுமே பயன்படுத்தப்படும். உங்களது அனுமதியை முன்கூட்டியேபெறாமல் இத்தகவல்கள் பிறருக்கு ஒருபோதும் வழங்கப்பட மாட்டாது. சட்டம் எங்களை அத்தகவல்களைவழங்கச்சொல்லிக் கோரும் பட்சத்திலும் அதற்காகஅனுமதி வழங்கும் பட்சத்திலும்தான் நாங்கள் தனிநபர் தகவல்களைஉங்களது அனுமதியின்றி வெளியில் கொடுப்போம். அதேபோல காவி நியூஸ் இணையதளத்தில் எங்கேனும் முறைதவறியமோசமான விஷயங்களை நீங்கள் பதிந்தாலும் அல்லதுஅவற்றை நீங்கள் அனுப்பினாலும் அல்லது காவி நியூஸ் தளத்திற்கு தொல்லை தரும் விதமாகஎவ்விதமான செயல்களில் நீங்கள் ஈடுபட்டாலும், காவி நியூஸ் தளம் அதை மிகக் கடுமையாக அணுகும். தொல்லைகள் தொடர்ந்தால் அதைத் தடுத்து நிறுத்துவதற்காகஉங்களைப் பற்றி நாங்கள் பெற்றுள்ளதகவல்களை காவி நியூஸ் பயன்படுத்திக் கொள்ளும். உங்களது நிறுவனம், பள்ளிஅல்லது மின் அஞ்சல் சேவைவழங்குபவரிடம் தொடர்புக்கொண்டு நீங்கள் அனுப்பிய கருத்துஅல்லது தகவல் பற்றியோ இதுதொடர்பான உங்களது நடத்தை பற்றியோதெரிவிக்கப்படுவதும் இதில் அடங்கும். நீங்கள்வேண்டிக் கேட்டுள்ள எங்களது சேவையை பயன்படுத்தும்காலம் வரை உங்களைப் பற்றியதனிநபர் தகவல்களை நாங்கள் எங்களது தகவல்தரவில் வைத்திருப்போம். இந்த நோக்கம் நிறைவுபெறும்பட்சத்தில் அத்தகவலை நாங்கள் அகற்றி விடுவோம். எங்களிடம் வழங்கப்பட்ட அனைத்து விதமான தனிநபர்தகவலும் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டு கையாளப்படுகின்றன என்பதை நாங்கள் உறுதிசெய்வோம்.

5. காவி நியூஸ் தளம், அனைத்து வயதினருக்கும் பொதுவானது. இருப்பினும், பதினாறு அல்லது அதற்குகுறைவான வயதுடையவர்கள் பெற்றோர் / பொறுப்பானவரிடம் முன் அனுமதி பெற்றபிறகே தனிநபர் தகவலை இங்கேகொடுக்கவும். இந்த முன்அனுமதி இல்லாதவர்கள்தனிநபர் தகவல்களை எங்களுக்கு வழங்க வேண்டாம்.

6. காவி நியூஸ் தளத்தில் இடம் பெறும் பெரும்பாலான செய்திகள், படங்கள், கட்டுரைகள் ஆகியவை காவி நியூஸ்க்காக இயங்கும் செய்தியாளர்கள், ஆசிரியர் குழு ஆகியவற்றின் மூலமேபதிவிடப்படுகின்றன. இருப்பினும், சில கட்டுரைகள் மற்றும்படங்கள் வேறு சில செய்தித்தளங்களிலும், கூகுல் இமேஜ் தளத்திருந்தும்எடுக்கப்பட்டவையாக இருக்கும். எங்களுக்கு மற்றவர்களின் அறிவுசார் குறியீடுகளை மீறும்(Copyrights Violation செய்யும்) நோக்கம் இல்லை. இருப்பினும், உங்களுக்கு காவி நியூஸ் தளத்தின் செய்திகள், கட்டுரைகள் மற்றும் படங்களின் மீது ஆட்சேபம் ஏதும் இருந்தால் kaavinews@gmail.com என்ற முகவரிக்கு ஈமெயில்செய்யுங்கள்.

 For Queries: kaavinews@gmail.com



Post a Comment

0 Comments