Disclaimer - பொறுப்பாகாமை அறிவிப்பு
Kaavi News தளம் – தமிழ் இணையச் செய்தித் தளமாக, இணையத்துக்கு மட்டுமாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் இணையச் செய்தித் தளமாக செய்திகளின் சுவை அறிந்த குழுவால் இந்தத் தளம் செயல்படுத்தப் படுகிறது. Kaavi News தளத்தில் வரும் தேசிய, சர்வதேச செய்திகள், விளையாட்டு செய்திகள், பிற தகவல்கள் அனைத்தும் ஏஜென்ஸி செய்திகளின் அடிப்படையில் வெளியிடப்படுபவை. உள்ளூர் செய்திகள் மற்றும் தகவல்கள் செய்திக் குழுவினரால் சரிபார்க்கப்பட்டு, உண்மைத் தன்மையின் அடிப்படையிலேயே கூடுமானவரை வெளியிடப்படும்.
Kaavi News தளத்தில் வெளியாகும் படைப்புகள் கட்டுரைகளுக்கும், கருத்துகளுக்கும் அதை எழுதியவர்களே பொறுப்பாவார்கள். அதற்கு Kaavi News தளம் எவ்வகையிலும் பொறுப்பேற்றுக் கொள்ளாது.
படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே உரியது.
Kaavi News தளத்தில் வரும் விளம்பரங்களின் உண்மைத் தன்மைக்கு தளம் எவ்வகையிலும் பொறுப்பேற்காது.
For Queries: kaavinews@gmail.com
0 Comments