நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான இல. கணேசன் அவர்கள் காலமானார்
இல. கணேசன் அவர்கள், தனது பொதுவாழ்வை ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தொடங்கினார். பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து படிப்படியாக உயர்ந்து, பாஜகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தார். ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த அவர், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து மாநிலங்களின் ஆளுநராகவும் சிறப்பாகப் பணியாற்றினார். அவரது அரசியல் அனுபவமும், எளிமையான அணுகுமுறையும் அனைத்துக் கட்சித் தலைவர்களாலும் மதிக்கப்பட்டது.
அவரது மறைவு தமிழகத்திற்கும், நாட்டிற்கும் ஒரு பேரிழப்பு

0 Comments