ADS

நடப்பாண்டில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் கமலின் "விக்ரம்" மூன்றாவது இடம்

நடப்பாண்டில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களில் விக்ரம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நான்கு ஆண்டுகளுக்குப் பின் கமல் நடிப்பில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் இம்மாதம் 3 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகி இதுவரை சுமார் 300 கோடி ரூபாய் வசூல் ஆகி உள்ளது என்று தகவல்கள் வந்துள்ளன.

கேஜிஎஃப் இரண்டாம் பாகம், அஜித்தின் வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இந்த ஆண்டு அதிக வசூலை ஈட்டிய தமிழ் திரைப்படங்களின் பட்டியலில் கமலஹாசனின் விக்ரம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது என்று வர்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

Post a Comment

0 Comments